குறைந்த நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்ட இலங்கை

இலங்கை தொடர்ந்தும் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜூலை முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக உலக வங்கியின் நாடுகளுக்கான வகைப்படுத்தல் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.…

Continue Readingகுறைந்த நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்ட இலங்கை

அமெரிக்கா வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில…

Continue Readingஅமெரிக்கா வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு!

குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை!

ரஷ்யாவின் சில பகுதிகளில், பாடசாலை மாணவியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு…

Continue Readingகுழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை!

கருணா, பிள்ளையானின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இன்று அதிகாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு…

Continue Readingகருணா, பிள்ளையானின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது

அரிசி குறைந்த விலையில் விற்பனைக்கு

நாட்டில் உள்ள மாஃபியாக்களை ஒழிக்கும் வகையில், இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியை ஒத்த, ஜீ. ஆர் ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக, வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராம்…

Continue Readingஅரிசி குறைந்த விலையில் விற்பனைக்கு

கிளிநொச்சியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு எதிர்ப்பு

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில், நிறுவப்படுகின்ற 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரம் அவசியமற்றது எனவும் இது தங்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும்…

Continue Readingகிளிநொச்சியில் 5 ஜீ தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு எதிர்ப்பு

இலங்கை டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கான RFP வெளியிடப்பட்டது

இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள ( SL-UDI ) அமைப்பை செயல்படுத்த ஒரு விற்பனையாளருக்கான இலங்கை அரசாங்கத்தின் சார்பாக தேசிய ஸ்மார்ட் அரசாங்க நிறுவனம் (NISG) முன்மொழிவுகளுக்கான கோரிக்கையை வெளியிட்டுள்ளது. NISG என்பது இந்திய அரசாங்கத்தால் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியில் அமைக்கப்பட்ட…

Continue Readingஇலங்கை டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கான RFP வெளியிடப்பட்டது

கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விலை நிலவரம் !

இன்று வியாழக்கிழமை (26) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.30,825 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.246,600 1 கிராம் தங்கம் (24…

Continue Readingகொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விலை நிலவரம் !

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று வியாழக்கிழமை (26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.2223 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 295.8582 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று…

Continue Readingஇன்றைய நாணய மாற்று விகிதம்

🔴 PHOTO 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை…

Continue Reading🔴 PHOTO 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!