கிளிநொச்சி போலீஸ் நிலையத்தின் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அழிக்காத 42 சந்தேக நபர்கள் தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பொலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் மூலம் 42 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்
