உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் பொலிஸ் தலைவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுதந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தபோதிலும், தாக்குதலை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட இருவர் மீதான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!