அழைப்பை எடுக்காத காதலி: கோபத்தில் காதலன் செய்த செயல்!

காதலியின் தொலைபேசியின் அழைப்பு வேறொருவரின் தொடர்பிலிருந்ததால் மின் இணைப்புகளை இளைஞன் ஒருவன் துண்டித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின், பீகார் மாநிலத்தில் இளைஞன் ஒருவர் தனது காதலிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார்.

.நீண்ட நேரமான காதலியின் தொலைபேசி அழைப்பு வேறொருவருடன் தொடர்பிலிருந்ததால் கோபமடைந்த காதலன், காதலியின் கிராமத்திற்குச் சென்று மின் இணைப்புகளைத் துண்டித்துள்ளார்.

குறித்த இளைஞன் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்புகளைத் துண்டிக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்