அரசியலைத் தாண்டிய மனிதநேயம்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெகிழ்ச்சிச் செயல்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளார்.

அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் வாழும் குடும்பம் ஒன்றுக்காக தனது சொந்த நிதிப் பங்களிப்புடன் அவர் இந்த வீட்டினை நிர்மாணித்து வருகின்றார்.

அதற்கமைய, வீட்டின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிட சந்திரிக்கா அம்மையார் சென்றிருந்தார்.

இதன்போது குறித்த வீட்டிலிருந்து உணவருந்தும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செயற்பாட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்களுக்கு எங்களால் இயன்றளவு சேவை செய்வது எனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!