A-09 வீதி திருமுறுகண்டியில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தவுள்ள குமுதினி கோபாலகிருஷ்ணன்!

கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்று இடம்பெறுவதை, நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கைவாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது நீண்ட கால முயற்சியின் பலனாக 777 வேறுபட்ட மெழுகுவர்த்தி தாங்கிகளை ஒன்று சேர்த்த கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வானது, எதிர்வரும் 01.04.2026 அன்று மாலை 6.00க்கு A-09 வீதி திருமுறுகண்டியில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டவரும் இவ்வாறான உலக சாதனைகளை எதிர்காலத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே இலங்கையில் இச் சாதனை பாதிவாகவுள்ளது.

இவரது சாதனை வெற்றிபெற எமது வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதில் பெருமிதம் அடைகின்றோம்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!