இராணுவ சேவையில் செயற்கை நுண்ணறிவு: அமெரிக்க அரசுடன் OpenAI நிறுவனம் ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு துறையில் உலகப்புகழ்பெற்ற OpenAI நிறுவனம், தனது AI மாடல்களை இராணுவ சேவைகளுடன் இணைப்பதற்காக அமெரிக்க அரசுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகளில் AI தொழில்நுட்பம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் ஒருபுறம் இருக்க, மற்றொரு முக்கிய AI நிறுவனமான Anthropic, தனது ‘Claude AI’ மாடலை அமெரிக்க இராணுவ பயன்பாட்டிற்கு முழுமையாக வழங்க அனுமதி மறுத்துவிட்டது.

இதன் விளைவாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவீன கால போர்களில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசின் இந்த அதிரடி நகர்வுகள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!