கொழும்பு மாநகர சபை ஊழல் விசாரணை: ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரோசி சேனநாயக்க!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இன்று(17.07.2026) முன்னிலையாகியுள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​அவர் மேயராக இருந்த காலத்தில், சதொச எனும் அரசாங்க நிறுவனம் மூலம் குறைந்த வருமானம் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கிய திட்டம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​நாங்கள் சதொச மூலம் ஏழைகளுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம். அந்தத் திட்டம் தொடர்பான அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே நான் அழைக்கப்பட்டேன் என்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!