மீண்டும் உயர்ந்தது இலங்கையின் பணவீக்கம்: ஒக்டோபர் மாத நிலவரம் வெளியானது!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், இலங்கையின் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதத்தில் பணவீக்கம் 8.1 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

இதன்படி, உணவுப் பிரிவின் பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 6.9 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், ஒக்டோபர் மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, உணவல்லாத பிரிவின் பணவீக்கமும் ஒக்டோபர் மாதத்தில் 9.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!