கனடாவில் துப்பாக்கி சூடு: கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன்

கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Fraser Heights, Surrey, Vancouver, British Columbia, Canada – February 6, 2022: Police and Swat Team are arresting a man for alleged Robery. Suburban Neighborhood during sunny Sunday morning.

ரொரன்ரோ பிக்கரிங் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா பாலசுப்பிரமணியம் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவில் கடந்த மாதம் 12ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில் ஒரு வீட்டை குறி வைத்து நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்போது வீடு சேதமடைந்ததுடன், யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

குற்றம் செய்ய சதி செய்தல் மற்றும் ஆயுதத்தால் தாக்குதல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணை இன்னும் தொடர்ந்து வருவதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகக்கூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!