🔴 PHOTO முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்…! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
இராணுவ முகாமிற்கு வருமாறு கூறிவிட்டு தாக்குதல் நடாத்தியதில் நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவினரால் அறிக்கை ஒன்று இன்றையதினம் (11.08.2025) வெளியிடப்பட்டுள்ளது. முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள்…
