Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் பிரித்தானியாவில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 டவுனிங் வீதிக்கு (10…

Continue ReadingThileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்

🏆 ஈழத்துத் தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய பெருமை: ஆஸ்கார் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்வானது ‘அந்தோனி’ திரைப்படம்!

இலங்கைத் திரைப்பட வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஈழத்துத் தமிழ் படைப்பான 'அந்தோனி' (Anthony) சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மதிப்புமிக்க 99ஆவது அகாடமி விருதுகளின் (Oscars) 'சிறந்த சர்வதேச திரைப்படம்' (Best International Feature Film)…

Continue Reading🏆 ஈழத்துத் தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய பெருமை: ஆஸ்கார் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்வானது ‘அந்தோனி’ திரைப்படம்!

இறுதிப் போரில் நேரடியாகக் களமிறங்கிப் போராடிய முன்னாள் பெண் போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வு 2026

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களையும், தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களையும் நினைவுகூரும் “வீர வணக்க நிகழ்வு” நேற்று (30.08.2026) இங்கிலாந்தின் ரீடிங் பகுதியில் நடைபெற்றது. தமிழீழ மண்ணுக்காக உயிர்நீத்தவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருமளவான…

Continue Readingஇறுதிப் போரில் நேரடியாகக் களமிறங்கிப் போராடிய முன்னாள் பெண் போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வு 2026

அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்திகளை வெளியிட்டதால் பழிவாங்கல்? யாழ் ஊடகவியலாளருக்கு அரச தொலைக்காட்சியில் தடை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் சிலரால்…

Continue Readingஅரசாங்கத்தை விமர்சிக்கும் செய்திகளை வெளியிட்டதால் பழிவாங்கல்? யாழ் ஊடகவியலாளருக்கு அரச தொலைக்காட்சியில் தடை!

காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – பொலிஸுக்கு எதிராகப் பாய்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின்போது அயல் நபர் ஒருவரால் காதைக் கடித்ததாகக் கூறப்படும் சீத்தாஎலிய, போலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நுவரெலியா…

Continue Readingகாதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – பொலிஸுக்கு எதிராகப் பாய்ந்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

கழிவுகளை வீசியதை மறைக்க கேமராவை உடைத்த நபர்கள்: நல்லூர் பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில் கழிவுகளை வீசிச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

Continue Readingகழிவுகளை வீசியதை மறைக்க கேமராவை உடைத்த நபர்கள்: நல்லூர் பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை!

பிரதமரின் வாட்ஸ்அப் தலையீடு: அபுதாபியில் தாக்குதலுக்குள்ளாகி பலியான இலங்கை இளைஞனின் சடலம் மீட்பு!

அபுதாபி தாக்குதல் சம்பவத்தில் கம்பளையைச் சேர்ந்த 25 வயது இளைஞன் உயிரிழந்த நிலையில், குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கொண்ட விரைவு நடவடிக்கையால் சடலம் இலங்கை கொண்டுவரப்பட்டது. அபுதாபியில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த கம்பளை -…

Continue Readingபிரதமரின் வாட்ஸ்அப் தலையீடு: அபுதாபியில் தாக்குதலுக்குள்ளாகி பலியான இலங்கை இளைஞனின் சடலம் மீட்பு!

நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி

நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.   கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில்…

Continue Readingநண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி

மன்னார் சௌத்பாரில் பரபரப்பு: அனுமதியின்றி DJI Mini 4 Pro ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் பொலிஸாரால் கைது!

மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து உயர் தரமான புகைப் படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவும்   கருவியான ட்ரோன் கேமராவை   அனுமதியின்றி   பறக்க விட்ட சிறுவன் ஒருவர்  இன்று (9) ஞாயிற்றுக்கிழமை (9)    கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingமன்னார் சௌத்பாரில் பரபரப்பு: அனுமதியின்றி DJI Mini 4 Pro ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் பொலிஸாரால் கைது!

கனடாவில் காலமான ஊடகவியலாளர் அ.சபேஸ்வரனின் பூதவுடல் புதன்கிழமை தாயகம் வருகை: வியாழனன்று கோம்பயன் மணலில் தகனம்!

கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும்,…

Continue Readingகனடாவில் காலமான ஊடகவியலாளர் அ.சபேஸ்வரனின் பூதவுடல் புதன்கிழமை தாயகம் வருகை: வியாழனன்று கோம்பயன் மணலில் தகனம்!