“கரூரில் திரைக்கவர்ச்சிக்கு பலியானவர்களுக்கு அரசு வேலையா?” – முதல்வர் விஜய்க்கு சீமான் கடும் எதிர்ப்பு!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க திட்டமிட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். பின்னணி என்ன? கடந்த செப்டம்பர்…
