இலங்கையின் 2025 பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உயர்வு: ஜனாதிபதி நிர்வாகத்தின் கீழ் வலுவான மீட்சி!
இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.0 சதவீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (மார்ச் 18) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக மீட்சியடைந்து வருவதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.…
