🔴 PHOTO ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்!

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும்…

Continue Reading🔴 PHOTO ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்!

யாழ் மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசு – முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில்…

Continue Readingயாழ் மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசு – முதல்வராக மதிவதனி தெரிவு

யாழில் NPP யின் 29 வயது பெண் செயற்பாட்டாளர் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) முழுநேர பெண் செயற்பாட்டாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 29 வயதுடைய செ. ஜான்சிகா என்பவர், நேற்று புதன்கிழமை (11) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளின்…

Continue Readingயாழில் NPP யின் 29 வயது பெண் செயற்பாட்டாளர் எடுத்த விபரீத முடிவு

🔴 UPDATE மக்களுக்கு வந்த தலையிடி! 15 வீதத்தால் அதிகரித்துள்ளது மின்சார கட்டணம்

புதிய இணைப்பு மின் கட்டணத் திருத்தம் அமுலாகும் முறைமை மாதாந்த பாவனை தற்போதைய கட்டணம் திருத்தத்தின் பின் கட்டண மாற்றம் 30195.00215.0020.00 60500.00585.0085.00 901,480.001,720.00240.00 1202,680.003,040.00360.00 1504,170.004,770.00600.00 1805,160.006,000.00840.00 2107,220.008,430.001,210.00 2408,780.0010,260.001,480.00 27010,340.0012,090.001,750.00 30011,900.0013,920.002,020.00 பதிவிக்கப்பட்ட நாள்: 11.06.2025 முதலாம் இணைப்பு…

Continue Reading🔴 UPDATE மக்களுக்கு வந்த தலையிடி! 15 வீதத்தால் அதிகரித்துள்ளது மின்சார கட்டணம்

மட்டக்களப்பில் சபை அமைக்க NPP செய்த காரியம்! போட்டுடைத்த சாணக்கியன்!

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று தெரிவித்தார். 'X'- தளத்தின் ஊடாக இதை தெரிவித்துள்ளார். சிவம் பாக்கியநாதன் சமகி…

Continue Readingமட்டக்களப்பில் சபை அமைக்க NPP செய்த காரியம்! போட்டுடைத்த சாணக்கியன்!

🔴 PHOTO சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் பட்டியலை வெளியிட்ட கம்மன்பில

இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை சுங்கத்துறையால் விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் பட்டியலை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் நிறுவனப் பெயர்கள், பிறப்பிட நாடுகள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய குறிப்பு எண்கள் ஆகியவை…

Continue Reading🔴 PHOTO சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் பட்டியலை வெளியிட்ட கம்மன்பில

சிஐடியில் ஆதாரத்துடன் பல தகவல்களை அம்பலப்படுத்தப்போகும் உதய கம்மன்பில

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) வாக்குமூலம் அளிக்க முன்னர், அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார். கம்மன்பில, "சட்டவிரோதமாக 323 கொள்கலன்கள்…

Continue Readingசிஐடியில் ஆதாரத்துடன் பல தகவல்களை அம்பலப்படுத்தப்போகும் உதய கம்மன்பில

🔴 VIDEO தெஹிவளை Zoo வில் கிளியை திருடிய நபர் CCTV – பெருமதி தெரியுமா?

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த மக்கா கிளி திருடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. தெஹிவளை காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மிருகக்காட்சிசாலையின் பாதுகாப்புப் பிரிவு இந்த புகாரை கடந்த 5 ஆம் தேதி பதிவு செய்தது.…

Continue Reading🔴 VIDEO தெஹிவளை Zoo வில் கிளியை திருடிய நபர் CCTV – பெருமதி தெரியுமா?