வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது.
இந்தநிலையில், பக்த அடியார்கள் சூழ இன்றையதினம் கொடியேற்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.
🔴LIVE நல்லூர் கந்தசுவாமி கொடியேற்றம் 2025 | Nallur Kandaswamy Temple Kodiyetram🔴LIVE நல்லூர் கந்தசுவாமி கொடியேற்றம் 2025 | Nallur Kandaswamy Temple Kodiyetram #nallurkandaswamytemple #nallurfestival #nallurtemple #nallurkovil #nallurkandaswamytemple #nallurkanthan #nallursong #holynallur #nallurursavamvideo #nalluran
Posted by A7tv News on Monday, July 28, 2025
இதன்படி இன்று காலைமுதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றிருந்தது.
இன்றில் இருந்து தொடர்ந்து 25 நாட்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர், தீர்த்தம் என்று நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் நிறைவுறும்.