ருவன்வெலிசாய சத்தியாக்கிரகப் போராட்ட களத்தில் அமைதியின்மை

அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்ட களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அங்குவந்த குழுவொன்றுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தப் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை, ருவன்வெலிசாய விகாரை முன்றலில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பூஜ்ய பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு, நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!