இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை சுங்கத்துறையால் விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் பட்டியலை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் நிறுவனப் பெயர்கள், பிறப்பிட நாடுகள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய குறிப்பு எண்கள் ஆகியவை அடங்கும்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட முழுப் பட்டியல் 👇