🔴 VIDEO காசாவில் உணவின்றி மண்ணை உண்ணும் சிறுவனின் கலங்கவைக்கும் காணொளி!

காசாவில் உண்ண உணவில்லாமல், உணவு கேட்டு மண்ணை உண்ணும் சிறுவனின் காணொளி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

குறித்த காணொளியில் சிறுவன் தெரிவிக்கையில்,

“ மண்ணை உண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். இது சரியே இல்லை… சிறிதேனும் இரக்கம் காட்டுங்கள். பசியாற மாவுப்பொருள் வேண்டும்.ஒவ்வொரு நாளும் உதவிப்பொருள்கள் கொண்டுவந்த டிரக்கை நோக்கி ஓடுகிறோம்.உணவுதான் கிடைப்பதில்லை.

இது முறையா,காஸாவில் தற்போது ஒரு ரொட்டி துண்டின் விலை 5.30 டொலர் என்று தெரிவித்து மண்ணை உண்கிறார்.

இந்நிலையில் சிறுவனின் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!