மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (26) ஆரோக்கியமாகப் பெற்றெடுத்துள்ளார்.

கிரான்குளத்தை சேர்ந்த சிவா மனோஜினி தம்பதியிர் திருமணம் முடித்து 8 வருடங்களின் பின்னர் இந்த அரிய கொடை அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
