மன்னார் மாவட்டத்தின் மூன்றாவது நீதிபதியாக சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் தெரிவு!

இலங்கை முழுவதும் நீதிபதிகளை தெரிவு செய்வதற்காக நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்த பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதன் பின்னர் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் தற்போது நீதவானாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் மன்னார் மாவட்டத்தின் மூன்றாவது நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை புதிதாக நியமனம் பெற்ற நீதிபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!