வத்தேகமவில் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு நடுவீதியில் வீசப்பட்ட சம்பவம்: தாய் மற்றும் காதலர் கைது!

கண்டி – வத்தேகம நகரில், சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் அவரது தாய் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் அழைத்து செல்லப்பட்டு நடுவீதியில் விட்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிறுமியின் தாயையும் அவரது காதலர் என அடையாளம் காணப்பட்ட நபரையும் இன்று (14.08.2026) கைது செய்துள்ளனர்.

ஹாலிஎல – கெடவல வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹாலிஎல பொலிஸாரினால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் ஹாலிஎல பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!