- கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது.நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
- நுகேகொட நீதிமன்றில் ஆஜரான தேரர் அத்துரலிய ரெத்தின தேரர் கைது எதிர்வரும் 12/09/2025, வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கும் எதிர்கட்சி தலைவர் சஜீத்பிரமதாசா ஜனநாயகத்திற்கு முரண் என சொல்வாரா?
எதிர்கட்சிகள் ஆர்பாட்டம் செய்ய மக்களை தூண்டுவார்களா?
வெள்ளிக்கிழமை இன்று போனவெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதானபோது வெள்ளிக்கிழமையில் கைதாவதற்கு எதிர்ப்பு கருத்து கூறியவர்கள் இதனையும் எதிர்பார்களா?
இவர்களையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க வாய்புள்ளதா?
இந்த வினாக்களுக்கு என்ன பிரதிபலிப்பு வரும் என்பதை பொறுத்து பார்ப்போம்.!