மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம்…

Continue Readingமூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!

🔴 VIDEO வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? – போராட்டத்தில் குதித்த மக்கள்!

வட்டுக்கோட்டை பொலிசாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி இன்றையதினம் மூளாய் - நேரம் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸாமா அதிபரின் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,…

Continue Reading🔴 VIDEO வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? – போராட்டத்தில் குதித்த மக்கள்!

தையிட்டி விகாராதிபதிக்கு பறந்த கடிதம்: உடனடியாக வெளியேறுங்கள்!

யாழ் - தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு வலி. வடக்கு பிரதேச…

Continue Readingதையிட்டி விகாராதிபதிக்கு பறந்த கடிதம்: உடனடியாக வெளியேறுங்கள்!

🔴 VIDEO செம்மணி ஒரு கட்டுக்கதை! அரசாங்கத்தின் பதிலால் கொந்தளிக்கும் மக்கள்!

செம்மணியில் நடந்தது இன அழிப்பு தான் என்பதை தெளிவாக காட்டுவதுதான் செம்மணியில் மீட்கப்படுகின்ற மனித எலும்புக்கூடுகள். சோமரத்ன ராஜபக்ச என்ற மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்திருக்கிறார் கொன்று தருவது அவர்களின் வேலை புதைப்பது எனது வேலை, கொல்வதும் எனக்கும் எந்த…

Continue Reading🔴 VIDEO செம்மணி ஒரு கட்டுக்கதை! அரசாங்கத்தின் பதிலால் கொந்தளிக்கும் மக்கள்!

பாடசாலை வகுப்பறை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட அதிகளவான பாம்புக் குட்டிகள்!

பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக் குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் உள்ள போகமுவ மத்திய கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பாம்புகள்…

Continue Readingபாடசாலை வகுப்பறை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட அதிகளவான பாம்புக் குட்டிகள்!

🔴 VIDEO ஒபாமாவை அதிரடியாக கைது செய்த FBI அதிகாரிகள்! ட்ரம்ப் வெளியிட்ட பதிவு

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஓவல் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். இந்தப் போலியான காணொளி, 2016 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவிற்கும் ட்ரம்பிற்கும்…

Continue Reading🔴 VIDEO ஒபாமாவை அதிரடியாக கைது செய்த FBI அதிகாரிகள்! ட்ரம்ப் வெளியிட்ட பதிவு

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் அரசியல், கலாச்சார மாநாடு!

இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய ஃபோரம், வரும் மாசி 2026-இல் "ஈழத் தமிழர் அரசியல்-கலாச்சார மாநாடு" எனும் தலைப்பில் ஒரு முக்கிய நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு, தமிழ் தேசியக் கொள்கையில் ஈடுபாடுள்ள புலம்பெயர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், கலை…

Continue Readingபிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் அரசியல், கலாச்சார மாநாடு!

🔴 VIDEO கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட செம்மணியில்! உண்மையை ஒப்புக்கொண்ட இராணுவம்!

செம்மணியில் நடந்தது இன அழிப்பு தான் என்பதை தெளிவாக காட்டுவதுதான் செம்மணியில் மீட்கப்படுகின்ற மனித எலும்புக்கூடுகள். சோமரத்ன ராஜபக்ச என்ற மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்திருக்கிறார் கொன்று தருவது அவர்களின் வேலை புதைப்பது எனது வேலை, கொல்வதும் எனக்கும் எந்த…

Continue Reading🔴 VIDEO கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட செம்மணியில்! உண்மையை ஒப்புக்கொண்ட இராணுவம்!

கால்வாயிக்குள் வழுக்கி விழுந்த காதலனின் உயிரை காப்பாற்றிய காதலிக்கு நேர்ந்த பரிதாபம்!

மஹியங்கனை - பதுளை வீதியில் மாபாகடவெவவின் 17வது தூணுக்கு அருகில் உள்ள மகாவலி வியன்னா கால்வாயில் விழுந்து பல்கலைக்கழக மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவர் ரஷ்மி லக்‌ஷிகா மெண்டிஸ் என்ற…

Continue Readingகால்வாயிக்குள் வழுக்கி விழுந்த காதலனின் உயிரை காப்பாற்றிய காதலிக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழில் கால்பந்து விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!

யாழ். நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த துயர சம்பவம் நேற்றைய தினம் (20.07.2025) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில் , நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக நேற்றைய…

Continue Readingயாழில் கால்பந்து விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!