🔴 VIDEO பட்டப் பகலில் கடைக்குள் துப்பாக்கியுடன் வந்த நபர்: பெண் ஒருவரின் துணிச்சல் செயல்!

இணையத்தை அதிர வைத்திருக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, ஒரு திருடன் மற்றும் துணிச்சலான பெண் இடையே நடந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளது. காட்சியில், ஒரு துப்பாக்கியுடன் வந்த திருடன் கடைக்குள் புகுந்து…

Continue Reading🔴 VIDEO பட்டப் பகலில் கடைக்குள் துப்பாக்கியுடன் வந்த நபர்: பெண் ஒருவரின் துணிச்சல் செயல்!

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக அதிகளவான பணத்தை அள்ளிய அதிர்ஷ்டசாலி!பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றின் மிகப்பெரிய பணப்பரிசை வென்ற நபருக்கு அதற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில் ரூ.474,599,422 (47 கோடி) சூப்பர் பரிசு வெல்லப்பட்டுள்ளது. மெகா சூப்பர் பரிசு…

Continue Readingஇலங்கை வரலாற்றில் முதல்முறையாக அதிகளவான பணத்தை அள்ளிய அதிர்ஷ்டசாலி!பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த கர்ப்பிணி! கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட காவல்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து…

Continue Readingயாழில் தீயில் எரிந்து உயிரிழந்த கர்ப்பிணி! கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!

🔴 PHOTO அறுகம்குடா கடற்கரையில் மேலாடையின்றி நடந்தவர் ஆணா? பெண்ணா? வெடித்தது சர்ச்சை

அறுகம் குடா கடற்கரையில் வெளிநாட்டவர் ஒருவர் மேலாடையின்றி நடந்த சம்பவத்தில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை நீதிமன்றம் பாலினத்தை எவ்வாறு விளக்கியது என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து ஒரு சட்ட சர்ச்சை எழுந்துள்ளது. 26 வயதான தாய்லாந்து சுற்றுலாப்…

Continue Reading🔴 PHOTO அறுகம்குடா கடற்கரையில் மேலாடையின்றி நடந்தவர் ஆணா? பெண்ணா? வெடித்தது சர்ச்சை

தொப்பிள் கொடியுடன் வயலில் இருந்து மீட்கப்பட்ட சிசு: பதைபதைக்க வைக்கும் சம்பவம்

பிறந்த சிசு ஒன்றை தொப்புள் கொடியுடன் வயலுக்குள் தாயொருவர் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தக் கொடூர சம்பவம் குருநாகல் மாவட்டம் பரஹதெனிய சிங்கபுரத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சிங்கபுரம் பகுதியில் தாயொருவர் சிசுவைப் பிரசவித்து தொப்பிள் கொடியுடன்…

Continue Readingதொப்பிள் கொடியுடன் வயலில் இருந்து மீட்கப்பட்ட சிசு: பதைபதைக்க வைக்கும் சம்பவம்

🔴 VIDEO நேரலையில் பாய்ந்து வந்து தாக்கிய ஏவுகணை: பதறி ஓடிய தொகுப்பாளர்!

மத்தியக் கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் வெடித்து இருக்கிறது. அங்கு இஸ்ரேல் கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றி தன்னை எதிர்க்கும் நாடுகள் அல்லது தீவிரவாத குழுக்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஹவுதி, ஹமாஸ் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில்,…

Continue Reading🔴 VIDEO நேரலையில் பாய்ந்து வந்து தாக்கிய ஏவுகணை: பதறி ஓடிய தொகுப்பாளர்!

கார் மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து! அதிகாலையில் நடந்த பயங்கரம்!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இந்த…

Continue Readingகார் மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து! அதிகாலையில் நடந்த பயங்கரம்!

🔴 VIDEO இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் இலங்கையை நெருங்கும் ஆபத்து:வெளியான தகவல்

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். https://youtu.be/gaxQqdHj8Co அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்ரேலிய நாட்டு உல்லாச பிரயாணிகளினால் ஏற்படும் விடயங்கள் குறித்து…

Continue Reading🔴 VIDEO இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் இலங்கையை நெருங்கும் ஆபத்து:வெளியான தகவல்

வீடொன்றில் புதைக்கப்பட்ட மனித கால்! தென்னிலங்கையில் பரபரப்பு சம்பவம்!

தென்னிலங்கையில் வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் உடற்பாகம் (மனித கால்) ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை , வலஸ்முல்ல பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் பொலிசாரினால் நேற்று (16.07.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித கால்,…

Continue Readingவீடொன்றில் புதைக்கப்பட்ட மனித கால்! தென்னிலங்கையில் பரபரப்பு சம்பவம்!

பாபா வாங்கா கணிப்பின் படி 2025 இல் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! உங்கள் ராசி இதில் இருக்கிறதா?

2025ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கியமான நிகழ்வுகள் குறித்து உலகமெங்கும் பலர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னாள் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்கா அவர்கள், இந்த ஆண்டில் ஜெயிக்கப்போகும் மூன்று முக்கிய ராசிகளை பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளார். அந்த ராசிகள் யாரு…

Continue Readingபாபா வாங்கா கணிப்பின் படி 2025 இல் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! உங்கள் ராசி இதில் இருக்கிறதா?