கோப்பாயில் இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல்: மூவர் வைத்தியசாலையில்!
இன்று (09) அதிகாலை சுமார் 02.30 மணியளவில், கோப்பாய் காவல் பிரிவு, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் சென்று கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீடு மற்றும் சொத்துக்களைத்…
