டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!

An artist's impression of Khankhuuluu mongoliensis, the newly discovered tyrannosaur ancestor
An artist’s impression of Khankhuuluu mongoliensis, the newly discovered tyrannosaur ancestor

மங்கோலியாவின் அருங்காட்சியக சேகரிப்பில் இருந்த எலும்புக்கூடுகளின் மூலம், டைனோசரின் ஒரு புதிய இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அறிவியல் மையங்களில் பெரும் கவனம் பெறும் இந்த புதிய இனத்தை கான்-கூ-லூ எனப் பெயரிட்டுள்ளனர். இதற்கான பொருள், மங்கோலியாவின் டிராகன் இளவரசர் என்று பெயரிட்டுள்ளனர்..

இவை டைரனோசர்களின் பரிணாம வரலாற்றை புதிய அடுக்கில் கொண்டு செல்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 86 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இரண்டு எலும்புக்கூடுகள் இக்கண்டுபிடிப்புக்கான ஆதாரமாக விளங்குகின்றன.

An artist's impression of the newly-discovered dinosaur
An artist’s impression of the newly-discovered dinosaur

இந்த டைனோசர் இனத்தினர், அனைத்து டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராக கருதப்படும் டி.ரெக்ஸைச் சேர்ந்த குழுவில் அடங்குவதாக விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகின்றனர்.

750 கிலோ எடையுள்ள இந்த “கான்-கூ-லூ”, பருமனான டி.ரெக்ஸுடன் ஒப்பிடுகையில் எட்டு மடங்கு லேசானதாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிசயமான கண்டுபிடிப்பு, டைனோசர் பரம்பரையின் வளர்ச்சியைப் பற்றி புதிய புரிதல்களை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!