🔴 VIDEO புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து : பலர் படுகாயம்

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் சிக்கி 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று(05) அதிகாலை 12:30 மணியளவில் ஸ்பெயினின் பால்மா டி மல்லோர்கா என்ற விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமான ஓடுபாதையில் விமானம் புறப்படத் தயாராக இருந்தபோதே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fish
பெண்ணின் கழுத்தை கிழித்து கொண்டு வெளியே வந்த மீன் முள்
star-link
எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) வலையமைப்பு இலங்கை முழுவதும் ஆரம்பம்
land
ஓமந்தையில் பொலிசாரால் அபகரிக்கப்படும் காணி: விகாரை அமைக்க முயற்சி என குற்றச்சாட்டு
chemmani
செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் குழந்தைகளின் பொருட்கள்!
chemmani-boy
செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் - தெற்கில் இருந்து ஒலித்த சகோதர மொழி இளைஞரின் குரல்
power
யாழில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியருக்கு நடந்த கொடுமை