யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான சிலைகள் திருட்டு!

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் ஐம்பொன்னாள் செய்யப்பட்ட எழுந்தருளிகள் களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் இரு எழுந்தருளி ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகளே கடந்த வியாழக் கிழமை அதிகாலை களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

முறைப்பாடு தொடர்பில. பொலிஸார் எழுவை தீவிற்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றபோதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

களவாடப்பட்ட இரு சிலைகளும் சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியிலானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna news
யாழில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை இடம்பெறும்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!
fuel
எரிபொருளை அடுத்து உயரும் சேவைக் கட்டணங்கள் - அரசாங்கத்தின் அறிவிப்பு
Fraser,Heights,,Surrey,,Vancouver,,British,Columbia,,Canada,-,February,6,
கனடாவில் துப்பாக்கி சூடு: கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன்
iran
போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை: ஈரான் எச்சரிக்கை
jaffna
யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி: இருவர் கைது
Klangan Referral Hospital
கிளங்கன் ஆதார மருத்துவமனை சர்ச்சை: எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை