🔴 PHOTO மருத்துவ கல்லூரி விடுதியில் விமானம் விழுந்து நொறுங்கிய பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்

ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மருத்துவ கல்லூரி விடுதியில் மோதிய ஏர் இந்தியா விமானத்தின் காட்சி. இந்த கோரா விமான விபத்தில் கல்லூரி விடுதி தீய்க்கு இரையானது.

Photo Credit: PTI
Photo Credit: PTI
Photo Credit: PTI
Photo Credit: PTI
Photo Credit: PTI
Photo Credit: PTI
Photo Credit: PTI
Photo Credit: PTI
Photo Credit: PTI
Photo Credit: PTI

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!