செம்மணி “அணையா விளக்கு” போராட்டம் தொடர்பில் வெளியாகிய முக்கிய 6 கோரிக்கைகள்

செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடவும் தொழில்நுட்ப ரீதியிலான உள்ளீட்டை வழங்கவும்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோர்ல்கெர் டேர்க் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் வலியுறுத்தவேண்டும்  என செம்மணி அணையா விளக்கு போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் செயல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகளிற்கு இலங்கை தங்குதடையற்ற அனுமதியை வழங்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

படுகொலைகளுக்கு எதிராக செம்மணியில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் #chemmani #tranding #viralnews #srilankatiktok #viralvideos #kajenthirakumar #jaffnanews #jaffnatamilnewstoday #jaffnanewstoday #anurakumaradissanayake #anurakumaradissanayake🔥🇱🇰 #gajendrakumar #trendingpost #jaffna #kannagi_amman_kovil #rajapaksha #chandrasekaran #australiaparliament #bimalrathnayake #gajendrakumarponnambalam

Posted by A7tv News on Monday, June 23, 2025

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!