இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் பதவியேற்பு!

இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை வரலாற்றில் கணக்காய்வாளர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவர் நீண்டகாலமாக கணக்காய்வாளர் திணைக்களத்தில்…

Continue Readingஇலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் பதவியேற்பு!

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது புத்தரின் புனித தாதுக்கள்!

இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் இன்று (04) பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. இந்தியாவிற்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இந்த புனித தாதுக்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. இவை…

Continue Readingநாட்டுக்கு கொண்டுவரப்பட்டது புத்தரின் புனித தாதுக்கள்!

இனவாதத்திற்கு இடமில்லை!சுதந்திர தினத்தில் ஜனாதிபதி அநுரவின் சூளுரை!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா இன்று (04) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேசத்திற்கு ஆற்றிய உரையில், கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

Continue Readingஇனவாதத்திற்கு இடமில்லை!சுதந்திர தினத்தில் ஜனாதிபதி அநுரவின் சூளுரை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!

🔴 VIDEO பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில், 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். https://youtu.be/8R3m9k_tQYo போதைப்பொருள் கடத்தல் மற்றும்…

Continue Reading🔴 VIDEO பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!

🔴 VIDEO 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதியின்…

Continue Reading🔴 VIDEO 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச

சமல் ராஜபக்வின் இளைய மகனை கைது செய்ய உத்தரவு!

சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வரான சமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிடப்பட்டுள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேக…

Continue Readingசமல் ராஜபக்வின் இளைய மகனை கைது செய்ய உத்தரவு!

சுதந்திர தின நாளில் மாபெரும் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர்…

Continue Readingசுதந்திர தின நாளில் மாபெரும் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

மோல்டோவா நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான மனித வர்த்தகம் குறித்த தகவல்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. சமூக ஊடகக் கணக்கின் ஊடாக காணொளிகளை வெளியிட்டு இந்த மோசடி…

Continue Readingவெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு மோசடி அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோசடியாக வழங்கிய ஐந்து ஏக்கர் காணியை அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள விகாரகல தோட்டத்திற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் காணியை, விடுமுறை விடுதி கட்டுவதற்காக அரச…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு மோசடி அம்பலம்!