தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு…

Continue Readingதயசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அநுர அரசாங்கத்தால் ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அநுர அரசாங்கம் பொறுப்பேற்று 14 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஊழல் மோசடிகள் குறைத்துள்ளதாக அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்தார். உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் குறியீட்டில் 187வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 102வது இடத்திற்கு…

Continue Readingஅநுர அரசாங்கத்தால் ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.…

Continue Readingஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை: நீதிமன்றின் அதிரடி தீர்மானம்

முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் உயர்நீதிமன்றம் இன்று (12) இந்த தீர்மானித்தை எடுத்துள்ளதாக…

Continue Readingதேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை: நீதிமன்றின் அதிரடி தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

நாட்டில் வசிப்பவர்களுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கையில் பலர் உள்ளூர் அளவில் வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்து வரும் சில சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…

Continue Readingஇலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை வழங்கிய அனுமதி!

2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யவும், சிம் அட்டை விநியோகத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள (2019.08.02) அன்று வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், அதற்குப் பின்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே…

Continue Readingசிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை வழங்கிய அனுமதி!

திருகோணமலையில் கைதான பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

திருகோணமலை போதிராஜாராமையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில்…

Continue Readingதிருகோணமலையில் கைதான பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இ.போ.ச.வில் பெண் நடத்துனர்கள்!

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.…

Continue Readingஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக இ.போ.ச.வில் பெண் நடத்துனர்கள்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு மீண்டும் நீடிக்கப்பட்ட தடுப்புக்காவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின், தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகிவிட்டதாகவும், மேலும் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி…

Continue Readingகணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு மீண்டும் நீடிக்கப்பட்ட தடுப்புக்காவல்!

வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள உலக உறுப்பினர்களின் இரகசியக் குரல் பதிவு கசிந்தது!

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி…

Continue Readingவெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள உலக உறுப்பினர்களின் இரகசியக் குரல் பதிவு கசிந்தது!