சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்.. அநுரவிற்கு இந்தியாவில் இருந்து வந்த எச்சரிக்கை

கிருசாந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியாக தற்பொழுது சிறையிலிருக்கும் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுர அரசாங்கத்திற்கு ஆகப்பெரும் ஒரு கறையாகவே அமையும் என தென்னிந்திய பிரபல இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் …

Continue Readingசோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்.. அநுரவிற்கு இந்தியாவில் இருந்து வந்த எச்சரிக்கை

🔴 VIDEO யாழில் பிரதமரின் கலந்துரையாடலில் நித்திரை கொண்ட கல்வி அதிகாரிகள்!

வடக்கு மாகாண கல்வியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் பிரதமர் கலந்துகொண்ட கலந்துரையாடலில் வடக்கு அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. https://youtu.be/WILcl4XCUoA க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய…

Continue Reading🔴 VIDEO யாழில் பிரதமரின் கலந்துரையாடலில் நித்திரை கொண்ட கல்வி அதிகாரிகள்!

இலங்கையில் பட்டப்பகலில் ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபரால் பரபரப்பு

கந்தானை பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் நபர் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.  குறித்த சம்பவம் பின்னால் பயணித்த வாகனத்தின் டேஷ்போர்ட் கமராவில் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில்  பரவி வரும் இந்த காட்சியில், அந்த நபர்…

Continue Readingஇலங்கையில் பட்டப்பகலில் ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபரால் பரபரப்பு

🔴 PHOTO இலங்கை வர்த்தக சபைகளின் உலகளாவிய சம்மேளனத்தின் உப செயலாளராக தமிழன்!

இலங்கை வர்த்தக சபைகளின் உலகளா விய சம்மேளனமானது தனது முதலாவது வருடாந்த பொதுக் சுட்டத்தை கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் அண்மையில் நடத்தியது. இந்தக் கூட்டமானது உலகளாவிய ரீதியிலுள்ள இலங்கை வர்த்தக சமூகங்களை ஒன்றிணைப்பதில் வரலாற்று ரீதியான மைல் கல்லொன்றைக் குறிப்பதாக உள்ளது.…

Continue Reading🔴 PHOTO இலங்கை வர்த்தக சபைகளின் உலகளாவிய சம்மேளனத்தின் உப செயலாளராக தமிழன்!

ஜனாதிபதி அநுரவின் அதிரடி! 7 பேரின் பதவிக்கு வைக்கப்பட்ட ஆப்பு!

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சின் அழைப்பின் பேரில் அநுரகுமார திசாநாயக்க கடந்த 28ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (30) இரவு நாடு திரும்பினார். இதன் போது சர்வதேச விமான நிலையத்தில் டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான…

Continue Readingஜனாதிபதி அநுரவின் அதிரடி! 7 பேரின் பதவிக்கு வைக்கப்பட்ட ஆப்பு!

இஸ்ரேலாக மாறிய இலங்கையின் முக்கிய பிரதேசம்! சுற்றுலாப் பயணி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டு கவலை வெளியிட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், அறுகம் குடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல்…

Continue Readingஇஸ்ரேலாக மாறிய இலங்கையின் முக்கிய பிரதேசம்! சுற்றுலாப் பயணி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலங்களாக மீட்பு!

கண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் யஹலதென்ன…

Continue Readingநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலங்களாக மீட்பு!

🔴 VIDEO நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்த இராணுவத்தினரால் பரபரப்பு!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது இன்றையதினம் காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு…

Continue Reading🔴 VIDEO நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்த இராணுவத்தினரால் பரபரப்பு!

யாழ் ஊடாக இலங்கை வரவுள்ள மிகப்பெரிய கப்பல்!

இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகள் வந்திருந்தது. அத்துடன் 2024ஆம்…

Continue Readingயாழ் ஊடாக இலங்கை வரவுள்ள மிகப்பெரிய கப்பல்!

ஜனாதிபதியின் உருவப்படத்துடன் சுற்றி திரிந்த கார்: சோதனையில் மீட்கப்பட்ட உயிருள்ள ஜீவன்

ஜனாதிபதியின் உருவப்படம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சின்னம் பதிக்கப்பட்ட காரில் இறைச்சிக்காக ஆடு ஒன்றைக் கொண்டு சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர். சந்தேகத்துக்கு இடமாகப் பயணித்த காரை வழிமறித்து, பொலிஸார்…

Continue Readingஜனாதிபதியின் உருவப்படத்துடன் சுற்றி திரிந்த கார்: சோதனையில் மீட்கப்பட்ட உயிருள்ள ஜீவன்