🔴 VIDEO “துரோகியே வெளியேறு” – செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சிவஞானம்!

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் சீவிகே சிவஞானத்தை மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு போர் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழின அழிப்பிற்கு துணை போன ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடன் சேர்ந்துகொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களால் அவர் விரட்டியடிக்கப்பட்டடுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!