🔴 PHOTO வீட்டின் கூரையை உடைத்து விழுந்த பேருந்து! இன்று காலை நடந்த துயரம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (14.06.2025) காலை 6.30 மணியளவில் ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத – அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது

மேலும் விபத்தினால் காயமடைந்தவர்கள் பற்றிய விபரம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

விபத்து சம்பவம் தொடர்பில் ஹங்குரன்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News – Accident 1st

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!