திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!

தியாக தீபம் திலீபனின் ஐந்து அம்ச கோரிக்கைகளில், மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் தமிழரின லோகேஸ்வரன் என்பவர் லண்டனில் இருந்து இந்தியாவின் காந்தி சதுக்கம் நோக்கி நடை பயணம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளார்.

இதனை அவர் இன்றையதினம் நல்லூரடியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக தெரிவித்துள்ளார். இதன்போது அவருக்கு காந்தியின் கொடி போர்த்தப்பட்டது.

அத்துடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் திலீபனின் வழியில் தானும் சென்றுதெரிவித்துள்ளார்.

காந்தியின் அகிம்சையை கொண்டாடும் இந்திய நாடு, தியாகி திலீபனின் தியாகத்தையும் உணர்ந்து, தமிழ் மக்களுக்கு ஒரு விடிவினை தரவேண்டும் என வலியுறுத்தியே இந்த நடை பயணமானது முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!