🔴 VIDEO விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழல்- குஜராத்திற்கு பயணித்த நபர் பகிர்ந்த வீடியோ வைரல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், அதே விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் நோக்கி பயணம் செய்த பயணி ஆகாஷ் வத்ஷா என்பவர் ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து வீடியோவாக பதிவு வெளியிட்டுள்ளார்.

இதன்போது வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை.

இந்நிலையில் இந்த விடயத்தை குறிப்பிட்டு, ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பதிவொன்றினை பகிர்ந்தேன்”என கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளதுடன் அந்த காணொளியில் ஏர் இந்தியா விமானத்தின் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை என்பதை பதிவிட்டுள்ளார்.     

இதையும் வாசிக்க –

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!