இலங்கை விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது

மார்ச் 15 அன்று நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

விவசாய அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பின்வருமாறு காட்டு விலங்குகள் எண்ணிக்கைப்படுத்தப்பட்டுள்ளன.

குரங்குகள் – 5.17 மில்லியன்
மந்திகள் – 1.74 மில்லியன்
ராட்சத அணில் – 2.66 மில்லியன்
மயில்கள் – 4.24 மில்லியன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!