🔴 VIDEO உலகை உலுக்கிய கோர விமான விபத்தில் உயிர் தப்பிய பயணி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்!.

ஏர் இந்தியா விமான விபத்தில் 11A-வில் அமர்ந்திருந்த 38 வயதுடைய ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் ரமேஷ் விஸ்வாஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவர் அவசரகால வெளியேற்றத்திலிருந்து வெளியே குதித்துள்ளார்.

இதே வேளை விமானம் விபத்துக்குள்ளானதில் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியிலிருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!