மிகவும் துயரமான கடினமான காலைப்பொழுது – இஸ்ரேல் ஜனாதிபதி

மிகவும் துயரமான கடினமான காலை என இஸ்ரேல் ஐசக் ஹெர்ஜாக் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் கண்விழித்துள்ள காலையில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

குற்றவாளிகளான ஈரானியர்களின் தாக்குதல்கள் யூதர்கள் அராபியர்கள் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் புதிய குடியேற்றவாசிகளை கொலை செய்து காயப்படுத்தியுள்ளன சிறுவர்களும் முதிய பெண்களும் என அவர் பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தினர் துயரில் நானும் பங்கேற்கின்றேன், பெரும் இழப்பை நினைத்து வருந்துகின்றேன், நாம் ஒன்றாக வெற்றிபெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!