🔴 PHOTO தேவாலயமொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு! 22 பேர் உயிரிழப்பு!

சிரியாவின், டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (22)மாலை குறித்த தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கிரேக்க ஒர்த்தடொக்ஸ் தேவாலயத்துக்குள் சென்ற ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் வெடிக்கும் அங்கியை வெடிக்கச் செய்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது எனவும் அந்தக் குழுவிடமிருந்து உடனடியாக எந்த உரிமை கோரலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!