கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!

கனடாவில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான அனுஷா ராஜகாந் உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை காலை 9 மணியளவில் Islington Avenue மற்றும் Dixon Road சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் பெண்ணைக் காப்பாற்ற முயற்சித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அனுஷா நடைபாதையில் வீதியை கடந்து செல்கையில், ​​அவர் மீது வாகனம் மோதியுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!