முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய கூட்டாளிகளுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.