உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி பணிப்புரை!

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவினை இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…

Continue Readingஉயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி பணிப்புரை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நிலை பரிசோதனைக்காகவே மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

சீரற்ற வானிலை: அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்!

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும்…

Continue Readingசீரற்ற வானிலை: அவசர நிலைமைகளுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்!

மின்சாரசபை மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அழைப்பு மையங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக அழைப்பு அளவை எதிர்கொள்வதால், மின்வெட்டுகளைப் முறைப்பாடு செய்ய மின்சாரசபையின் டிஜிட்டல் தளங்களை (CEBCare app) பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை (CEB) இன்று நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.…

Continue Readingமின்சாரசபை மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: உடனே வெளியேறவும்

நாட்டின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை 9 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். அதற்கமைய…

Continue Reading7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: உடனே வெளியேறவும்

நிலவும் சீரற்ற வானிலை – எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை!

அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு உள்ளான மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை…

Continue Readingநிலவும் சீரற்ற வானிலை – எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை!

உயர்தரப் பரீட்சையின் புதிய திகதிகள் அறிவிப்பு!

எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பரீட்சைகளுக்கான மாற்றுத் தினங்களாக…

Continue Readingஉயர்தரப் பரீட்சையின் புதிய திகதிகள் அறிவிப்பு!

யாழில் சீரற்ற காலநிலை காரணமாக களமிறங்கும் விமான படையின் உலங்கு வானூர்திகள்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவுக்கான நோயாளர் கடல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக 171 குடும்பங்களைச் சேர்ந்த 560பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…

Continue Readingயாழில் சீரற்ற காலநிலை காரணமாக களமிறங்கும் விமான படையின் உலங்கு வானூர்திகள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வர்த்தகர்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் குறித்த மூன்று சந்தேக நபர்களும் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் டுபாயிலிருந்து…

Continue Readingகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வர்த்தகர்கள்!

திருகோணமலை புத்தர் சிலை: பெளத்த பிக்கு மற்றும் உடன் இருந்தவர்களுக்கு அழைப்பாணை

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த 15 ஆம் திகதி அன்று புதிதாக அமைத்த பெளத்த பிக்கு மற்றும் அவருடன் உடன் இருந்தவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி 14 ந் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி…

Continue Readingதிருகோணமலை புத்தர் சிலை: பெளத்த பிக்கு மற்றும் உடன் இருந்தவர்களுக்கு அழைப்பாணை