இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறல்: யாழில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது. எதிர்வரும் 27 திகதி எமது மண்ணுக்காய் மரணித்த வீரர்களின் தினமான மாவீரர் தினத்தன்று யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை…
