மன்னார் மாவட்ட தலைமையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது-தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பொருளாளர் பதவி விலகல்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைப்பு (01-07-2025)இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (1) எழுத்து மூலம்…
