🔴 VIDEO இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகள்! அமெரிக்காவில் இருந்து வந்த குரல்

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக் கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு…

Continue Reading🔴 VIDEO இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகள்! அமெரிக்காவில் இருந்து வந்த குரல்

அபார்ட்மென்டில் துண்டு துண்டாக 9 உடல்கள்.. ஜப்பானை அலறவிட்ட ‘ட்விட்டர் கொலையாளி’ – தூக்குதண்டனை நிறைவேற்றம்

தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2017-ல்…

Continue Readingஅபார்ட்மென்டில் துண்டு துண்டாக 9 உடல்கள்.. ஜப்பானை அலறவிட்ட ‘ட்விட்டர் கொலையாளி’ – தூக்குதண்டனை நிறைவேற்றம்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது திருமணம்.. காதலியை கரம் பிடித்தார்.. செலவு மட்டும் இவ்வளவா?

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் வரிசையில் இருப்பவர். இந்நிலையில் 61 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்தை வெற்றி கரமாக முடித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ்…

Continue Readingஅமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது திருமணம்.. காதலியை கரம் பிடித்தார்.. செலவு மட்டும் இவ்வளவா?

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு நடந்த கதி!

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்! வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்…

Continue Readingபல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு நடந்த கதி!

முல்லைத்தீவு மற்றும், மன்னார் தொடர்பில் தமிழ் எம்.பி யிடமிருந்து பிமல் ரத்நாயக்க பறந்த கடிதம்

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை உடனடியாக நிறுவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுநிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்க ஆகியோரிடம் வன்னிமாவட்ட…

Continue Readingமுல்லைத்தீவு மற்றும், மன்னார் தொடர்பில் தமிழ் எம்.பி யிடமிருந்து பிமல் ரத்நாயக்க பறந்த கடிதம்

🔴 VIDEO சற்றுமுன் யாழ். மாநகர சபையில் குழப்ப நிலை

யாழ். மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக இன்றையதினம் (27)விசேட அமர்வுக்காக கடந்த 23 ஆம் திகதியன்று…

Continue Reading🔴 VIDEO சற்றுமுன் யாழ். மாநகர சபையில் குழப்ப நிலை

தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கடத்தல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால்…

Continue Readingதேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கடத்தல்

🔴 VIDEO என்னை விரட்டினார்களா? வீதியில் சென்றால் நாய்கள் குலைக்கும் – செம்மணி சம்பவம் தொடர்பாக CVK

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற…

Continue Reading🔴 VIDEO என்னை விரட்டினார்களா? வீதியில் சென்றால் நாய்கள் குலைக்கும் – செம்மணி சம்பவம் தொடர்பாக CVK

யாழில் கிணற்றில் இருந்து 10 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு!

அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று மாலை (26) கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயர்ந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியில் பேரனுடன் தோட்டத்திற்கு நீர் இறைப்பதற்கு சென்ற வேளை பேரன் நீரை இறைத்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  வளர்ப்பு மீன் பிடிப்பதற்காக வாளியை…

Continue Readingயாழில் கிணற்றில் இருந்து 10 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு!

உணவக உரிமையாளர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயது உணவக தொழிலதிபர்…

Continue Readingஉணவக உரிமையாளர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு