🔴 UPDATE உப்பிற்கான புதிய விலைகள் இதோ!
நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தையில் உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அண்மையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, போதுமான…
