உலகளவில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்க விலை

அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மற்றும் பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனுடன் இணைந்து, வெள்ளியின் விலையும் முன்னெப்போதும் இல்லாத…

Continue Readingஉலகளவில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்க விலை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்து முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமை காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த…

Continue Readingநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரர் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னிலை!

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரர் (Manusha Nanayakkara) இன்று (15) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க முன்வந்தார். கடந்த ஆட்சி காலத்தில் இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் முறையில்…

Continue Readingமுன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரர் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னிலை!

இன்று மாலை தாயகம் திரும்பும் செவ்வந்தி! அழைத்துவர இலங்கை STF அதிகாரிகள் பயணம்!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளம் புறப்பட்டுள்ளனர். ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள…

Continue Readingஇன்று மாலை தாயகம் திரும்பும் செவ்வந்தி! அழைத்துவர இலங்கை STF அதிகாரிகள் பயணம்!

தப்பியோடிய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? வெளியான தகவல்!

கனேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்துள்ள நிலையில், அவர்களை நாடு கடத்தி இலங்கைக்கு அழைத்து வர சட்ட அமுலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து…

Continue Readingதப்பியோடிய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? வெளியான தகவல்!

மண்டைதீவு கிரிக்கெட் மைதான புனரமைப்பு பணியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ்ப்பாணம் – மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப கட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 20ஆம் திகதி அங்கு T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்த தகவல் உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டது. அதனைத்…

Continue Readingமண்டைதீவு கிரிக்கெட் மைதான புனரமைப்பு பணியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களை சந்திக்கவுள்ள அநுர – இன்று பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளவுள்ளார். வரும் புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15…

Continue Readingஅமெரிக்காவிலுள்ள இலங்கையர்களை சந்திக்கவுள்ள அநுர – இன்று பயணம்

🔴 VIDEO புலமைப்பரிசில் பரீட்சையில் மலையக மாணவர்கள் சாதனை

ஹட்டன் கல்வி வலய கோட்டம் – 2க்குட்பட்ட நோர்வூட் ஆரம்பப்பிரிவு தமிழ் வித்தியாலய மாணவன் சுரேஸ் தரின்கெளசான், 2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளை விட அதிகமாக 184 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவனை பாடசாலை…

Continue Reading🔴 VIDEO புலமைப்பரிசில் பரீட்சையில் மலையக மாணவர்கள் சாதனை

யாழில் இன்று ஜனாதிபதி – எங்கு எங்கு செல்லபோகிறார் தெரியுமா?

யாழ்ப்பாணத்தில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளிலும் மற்றும் திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று (01)…

Continue Readingயாழில் இன்று ஜனாதிபதி – எங்கு எங்கு செல்லபோகிறார் தெரியுமா?

🔴 VIDEO சிலையாக நின்ற மாணவன்- காரணம் என்ன? வைரலாகும் வீடியோ

தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது பண்பாடு. தாய்லாந்தில் காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் தேசிய கீதம் இசைக்கப்படும். அதன்படி ஒரு பள்ளியில் காலை 8 மணிக்கு தேசியகீதம் இசைக்கப்பட்டபோது பள்ளியின் கீழ்தளத்தில் நடந்து…

Continue Reading🔴 VIDEO சிலையாக நின்ற மாணவன்- காரணம் என்ன? வைரலாகும் வீடியோ